வாட்ஸ் அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

வாட்ஸ் அப் செயலியானது தற்போது ஸ்டேட்டஸ் வைக்கும் போது குறிப்பிட்ட நபரை டெக் செய்து ஸ்டேட்டஸ் வைக்கும் வசதியை கொண்டு வர உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கிவரும் வாட்ஸ் அப் செயலியானது மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய அம்சங்களை வழங்கி வருகின்றது. புதிய அம்சம் இதன்படி குறுந்தகவல்களை பகிர்ந்து கொள்ள உதவும் வாட்ஸ் அப் செயலி அதிகளவான மக்களின் பாவனையில் உள்ளது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் (Instagram) நாம் ஒரு ஸ்டோரி வைக்கிறோம் … Continue reading வாட்ஸ் அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!